கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை!

  • June 27, 2020

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை!

தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை!

நதி மழை போன்றே விதியென்று கண்டும்!

மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன!

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.