July, 2020
“தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” – பாரதியார்
உணவும் அதன் முக்கியத்துவத்தை (தரத்தை) அறியாதவரை, எந்த ஒரு அறிவியலும், செயற்கை நுண்ணறிவும், பரிணாம வளர்ச்சியும், மற்றும் எதுவாக இருந்தாலும்… அதனால் ஒரு பயனும் இல்லை இருக்க போவதும் இல்லை! தரமான உணவு! ஒவ்வொருவருக்கும் உணவு!
——–
As the great poet said, even if a single person don’t get food, we will burn this whole universe!
Without food, science, artificial intelligence, science advancements, be it anything… it’s not going to be of any use, if there is no food. Quality food! For Everyone!
“I had enough for me for today!
That’s when this human race can survive!
———–
“இன்றைக்கு இது எனக்கு போதும்!”
என்று மனித இனம் இதைச் சொல்ல விரும்புகிறதோ அப்பொழுது தான் மனித இனம் பிழைக்க முடியும்!